Author Topic: நிஜமா கற்பனை மட்டுமே  (Read 854 times)

Offline Dong லீ

நிஜமா கற்பனை மட்டுமே
« on: July 01, 2012, 10:11:21 AM »
சிந்தையில் சிக்கிய சிந்தாமணி
உந்தன்  சிரிப்பு என்னை சிதைதத்தடி

மனதில் மாறிய மந்தாகினி
உந்தன் மயக்கும் பார்வை என்னை மிரட்டுதடி

கண்ணில் கலந்திட்ட  கண்மணி
உந்தன் விழிகளில் என் உயிர் ஊசலாடியதடி

மூச்சில் மூழ்கிய முத்தழகி
உந்தன் முத்தத்தில் என் மூச்சு மூர்சையானதடி

உயிரில் உறைந்த ஊர்வசி
உந்தன் உயிரில் என் உயிர் கலந்ததடி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: நிஜமா கற்பனை மட்டுமே
« Reply #1 on: July 01, 2012, 10:13:11 AM »
சிந்தாமணி , மந்தாகினி , கண்மணி, முத்தழகி, ஊர்வசி

ORe nerathil ela gf kum dedicationo:S:D


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: நிஜமா கற்பனை மட்டுமே
« Reply #2 on: July 02, 2012, 08:27:46 PM »
அப்டியா ஸ்ரீ போய் தொலை நீ வெளி ணு காறி துப்ப போறாங்கடா ... யாராவது ஒருத்தி பெயர சொல்லு  ;D
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: நிஜமா கற்பனை மட்டுமே
« Reply #3 on: July 03, 2012, 02:32:39 PM »
ஸ்ரீ மச்சி நல்ல அருமையாக எழுதி இருக்கீங்க தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள் ,
மச்சி மணி ,அழகி ,ரெண்டு ,மூணு ,பெயர் சொல்லுரிங்க எதாவது ஒரு பொண்ணுக்கு உங்க மனசில் இடம் குடுங்க ke ke.....
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..