FTC  அன்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம்  
நம்ம நண்பர்களுக்குள் பிரச்சினை என்றால் ... பிரச்சினை உள்ள நண்பரை அணுகி நேரடியாக ... பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.  அதை தவிர்த்து நண்பரை விட்டு விலகி இருப்பது..  நண்பர்களிடம் பேசாமல் இருப்பது தவறு.  
நல்ல நண்பர்கள் கிடைப்பது மிகவும் கடினம்.
இப்படிக்கு 
உங்கள் சுந்தரேசன்