Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 178174 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline Evil

Sangam na thalaivar irukkanum it na evil irukkanum
Intha varam naan keka ninaikum movie maya bazar
Song birthday party
Intha song innku 3 September birthday kondadum anoth machi ku kekuren samyoooo happy happy birthday nu en wishes um sollidunga Rj  thanks samyooo
Pona varam rj thooriga nice dj Tejasvi taru maru takkali soru pannitinga rendu perum
« Last Edit: August 29, 2025, 11:30:04 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Lakshya

Hi RJ & DJ,

Indha week Isai Thendral ku nan ketka virumbum paadal...

🎵 Song : Azhagazhaga
🎬 Movie : Karuppan (2017)
🎥 Director : R.Paneerselvam
🎤 Singer : Pradeep Kumar
🎼 Music : D.Imman
✍️ Lyrics : Yugabharathi



Idhu rmbave underrated ana song...kekave rmba melody ah azhaga irukum ...enoda fav singer pradeep padiruparu  indha song...Indha song la enaku pudicha lyrics :-

"❤️வெண்ணிலா என்பது வானை நீங்கிட ஏங்கிடுமோ…..
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமா….

யாருது வாசல் என்று பார்த்து
சேருமோ அதிகாலை
காதலை சேர ஜாதகம் கேட்க
ஓடுமோ அந்திமாலை...

கடவுள் பேசும் மொழியே காதல் அதுதானே உலகின் மொழியே...❤️"
« Last Edit: August 29, 2025, 08:33:16 PM by Lakshya »

Offline Vijis

Movie- Samudhiram
Song- Azhagana Chinna devadhai
Singer -Shankar Mahadevan Ganga
Music- Sabesh Murali
« Last Edit: August 29, 2025, 09:01:42 PM by Vijis »

Offline Thooriga

Hi team .. i would like to request a song from

Movie : Sivappu manjal pachai
Song : Aazhi Soozhndha ulagile
Singer - Srikanth Hariharan

My Fav Lines :
உலகமே இவளென இவன்
வாழும் அழகை பாரடா
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்த தாயடா
இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாது
இவன் அண்ணன் பாதி தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற நிலையை கடந்து
போனானே போனானே.

intha paata FTC la irukka en orey thambi Auto karanukku na dedicate pandren..

Hi da thambi .. odaney otikita ethir pakala aana ne kudukura intha love enakku rombavey precious.. thank u da thambi.. Love you da setai pudichavaney epavum happy ah iru


« Last Edit: August 29, 2025, 05:46:12 PM by Thooriga »

Offline TiNu


Movie - Vivegam
Song -  Kadhalaada
Lyrics - Kabilan Vairamuthu
Music - Aniruth RaviChandran
Vocals - Pradeep Kumar & Shashaa Tirupati


https://www.youtube.com/watch?v=GJSI61PvN9I&list=RDGJSI61PvN9I&start_radio=1



Pidiththa varigal


"காதலாட காதலாட
காத்திருந்தேனே ஆசை நூலில்
பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே
செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே"



intha paadlil highlight paadal varigal than. Antha varigalin thanmai kurainthu vida koodathu - nu music director romba  menmaiyaana isai kalavaiyai serthu koduthu irukira. Solo Violin & Solo guitor isai athirvugal rombave thani thanmagalodu namma sevigalil ketppatu melum sirappu.

"காதலாட காதலாட" intha varathi intha paadalil than muthal muraiyaga parikiren.. sariyana meaning theriyalai. but ketkka rombave nalla irukuthu.

Intha paadalai naan enakku romba pidichavangalukkum matrum intha paadal yaar yaarukku ellam pidikkumo avanga ellorukkum DC pannuren.

Nandrigal.






« Last Edit: August 29, 2025, 08:06:09 PM by TiNu »


Offline mandakasayam


Offline MaiVizhi

Movie: Kalavani
Song Title: Chinna Chinna Thooral Vandhu
Singers: Harish Raghavendra and Srimadhumitha
Music Director: S.S. Kumaran

« Last Edit: August 29, 2025, 10:38:11 AM by MaiVizhi »


Offline Tejasvi


Movie - Valimai
Song - Mother Song
Singers - Sid Sriram
Lyrics  - Vignesh Shivan
Music  -  Yuvan Shankar Raja

« Last Edit: August 29, 2025, 10:18:37 PM by Tejasvi »

Offline Clown King

பூங்கதவே தாழ் திறவாய் திரைப்படம் நிழல்கள் பாடியவர்  அமரர் உமாரமணன் தீபன் சக்கரவர்த்தி பாடிய பாடல் இசை இசை ஞானி இளையராஜா இந்தப் பாடலை நான் தேர்வு செய்ய காரணம் இந்தப் பாடலை பாடிய பின்னனி பாடகி உமாரமணன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை அவர்களை நினைவுக்கு வரும் வகையில் இந்தப் பாடலை எஸ் டி சி மூலம் சமர்ப்பிக்கிறேன் நிழல்கள் ஒரு அருமையான திரைப்படம் இதில் உள்ள அனைத்து பாடல்களுமே அருமையாக இருக்கும் இந்தப் படத்தை இயக்கியவர் பாரதிராஜா இதில் வரும் மற்றொரு பாடல் மடை திறந்துமிகவும் அருமையாக இருக்கும் வாலி எழுதிய பாடல் Spb பாடியது அடுத்த பாடல் இது ஒரு பொன் மாலை பொழுது அருமையான கவிதைதிறன் தூரத்தில் நான் கண்ட  உன் முகம் இது எஸ் ஜானகி அவர்கள் பாடிய பாடல் இதுமிகவும் அருமையாக இருக்கும்ஆனால் எனக்கு இந்த படத்துல ரொம்ப பிடிச்ச பாட்டுஉங்கதையே தாழ் திறவாய் தான்மெலோடிஸ்ல அடிச்சுக்கவே முடியாதுங்க இளையராஜாவோட மியூசிக் அந்த Violin flute Mix with thavil அருமையா இருக்கும் பாடகி உமாரமணன் அம்மா அவர்களின் நினைவாக இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்  கேட்டு மகிழுங்கள் என் அன்பு நண்பர்களே