Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 205065 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 603
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1864
  • Total likes: 2528
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Sangam na thalaivar irukkanum it Evil irikkanum
Vanakkam rj samyooo

Naan intha varam keka virumbum movie Amman Kovil kilakale

Naan keka virumbum padal Chinnamani Kuyile



Inth paadal Enakku pidicha paadal  ellarukum pidikum nu ninaikiren samyoo
Pona varam rj Hari  dj Saravanan machi rendu perum taru maru takkali soru pannitinga
« Last Edit: June 12, 2026, 06:18:59 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Thenmozhi

Hi it team

Song : Jinguchaa
Movie: Thug Life
Music: A.R.Rahman
Lyrics: Kamal Haasan
Singers: Vaishali Samant, Shakthisree Gopalan & Adithya RK

This song music enakku pidichirukku.ftc friends kuda this song keddu vibe panna poren.

Thanks

« Last Edit: June 11, 2026, 06:59:01 PM by Thenmozhi »

Offline Reena2025

  • Newbie
  • *
  • Posts: 17
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hi IT Team:
                      Movie.   : Ullasam
                      song.     : Veesum kaatrukku
                      Lyrics.   :  palani Bharathi      
                      Singer.   : Unni Krishnan& harini
                      Director : J.D& jerry    


                                            THANK.   YOU😊
                                   
 
« Last Edit: June 11, 2026, 11:02:23 PM by Reena2025 »

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 88
  • Total likes: 213
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hi RJ Vannakam Indha Vaaram Isai Thendral Nigazhchiyil Naan ketaka virumbum paadal...

Movie Name: Sivaji The Boss (2007)
          Song: Sahana II - Melody
       Singers: Vijay Yesudas, Gomathishree

Indha paadalai Anithu FTC Melody Lovers kaaga Dedicate panuren..

Thank you.... RJ & DJ
« Last Edit: June 11, 2026, 02:09:28 PM by Hari »

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 65
  • Total likes: 320
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hey Team..

Song: hey fraudu payaley
Film: Con City
Music Director: Sean Roldan
Lyrics: Mohan Rajan
Singers: Sublahshini and Sean Roldan

Recent addictive song in my playlist..
« Last Edit: June 11, 2026, 10:27:38 AM by Shreya »

Offline Madhurangi

  • Sr. Member
  • *
  • Posts: 258
  • Total likes: 902
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
இசைத்தென்றல் நிகழ்ச்சியின் தரத்தினை தங்கள் திறமையால் தொடர்ந்து தக்க வைத்து கொண்டிருக்கும் நம்ம RJs & DJs கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்

திரைப்படம்: அடங்க மறு (Adanga Maru - 2018)

இசையமைப்பாளர்: சாம் சி.எஸ் (Sam C.S.)

பாடகர்கள்: டி. சத்யபிரகாஷ் மற்றும் சின்மயி (D. Sathyaprakash & Chinmayi Sripada)

பாடலாசிரியர்: சாம் சி.எஸ் (Sam C.S.)

திரைப்பட நடிகர்கள்: ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா (Jayam Ravi & Raashi கன்னா

பிடித்த வரிகள் : நீயில்லா நாழிகை தீயில் வேகும் ஓர் நிலை ..
 கூடவே நீ வர கூறு நீயும் யோசனை ..
தேய் நிலா ஆகிறேன் தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம் கூதல் கூடும் வேளையில்..

இந்த 'சாயாலி' அப்படிங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? 'எனக்கு அடைக்கலம் தந்தவள்' இல்லனா 'நான் சாய்ந்திருக்கும் தோள்'னு அர்த்தம்; இதைக் கேக்குறப்பவே ரொம்ப அழகா இருக்குல? இந்த தூய தமிழ் வார்த்தையைத் தேடிப்பிடிச்சு, அதுக்கு ஏத்த மாதிரி மென்மையான வரிகளையும் அவரே எழுதி அசத்தியிருந்தார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.  சாம் சி.எஸ் - சத்யபிரகாஷ் - சின்மயி ஆகிய மூவரோட அந்த 'hit combination ' ஒண்ணா சேர்ந்து கொடுத்த ஒரு pure  melody காவியம்தான் இந்த பாட்டு. படம் முழுக்க விறுவிறுப்பான Action    போய்ட்டு இருக்கும்போது, நடுவுல வர்ற இந்த ஒரு பாட்டு மட்டும் காதலோட ஆழத்தையும், ஒரு அமைதியான உணர்வையும் நமக்குள்ள கடத்திரும்.


https://youtu.be/DYFORxnDHX8?si=SPStg9Qmm4wzy4Wg
« Last Edit: June 12, 2026, 12:12:22 PM by Madhurangi »


Offline Rahmathulla


 Hi IT Team

Song... Minnalai Pidithu
Movie...Shajahan
Staring...Vijay, Richa pallod
Music... Manisharma
Singer... Unni Menon
Lyricist...Vairamuthu


Fav lines

கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்மினி பிடித்து மின்மினி பிடித்து கண்களில் பதித்து கண்களில் பதித்து கண்மணி கண் பறித்தாள்

தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய்
 நினைத்து கன்னத்தில் குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள்

    TQ
« Last Edit: June 11, 2026, 04:24:14 PM by Rahmathulla »

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 88
  • Total likes: 213
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 40
  • Total likes: 171
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
படம் : வித் லவ்
பாடல் : ஐய்யோ காதலே
பாடகர் : விஜயநாராயணன்
இசை : சீன் ரோல்டன்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்

Fav lines
அவ பார்வை உசிர குடிக்குதே
அட தனியா நடக்க புடிக்குதே
அளவில்லா கிறுக்கு புடிக்குதே
அணுகுண்டா இதயம் வெடிக்குதே
« Last Edit: June 11, 2026, 04:01:59 PM by Oonjal »


Offline Sethu

பாடல். கண்ணோரமாய் கதை பேசு
 படம். கண்ணுபட போகுதய்யா
 பாடகர்.s p.b
 இசை.s A.. ராஜ்குமார்
 வரிகள். கலைக்குமார்
 இயக்கம். பாரதி கணேஷ்
 எனக்கு பிடித்த வரிகள்
 உள்ளங்கையில் தான் உன் முகம் பார்த்தேனே உயிரின் நிழலாக அன்பேஉன்னை பார்த்தேனே ஒரு கோடி காலம் வாழ உன் மடி கேட்டேனே spb sir fans ku dc panren intha song ga tq
« Last Edit: June 11, 2026, 01:55:50 PM by Sethu »

Offline vaseegaran

Hi RJ

Film Name : Kasi
Song Name : En Mana Vaanil
Music : ilayaraja

Film is a musical hit but konjam philosophy songs irkum
Intha filmla All songs Hariharan sir matum padirpar

this particular songla lyrics nala irkum
இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரி....ல் இதை யாரும் அறிவாரோ....

Intha week vaipu irunthal intha song play panunga Thanks