Author Topic: ஆள்வதும் செருப்பு தைப்பதும்...!!!  (Read 2355 times)

Offline Yousuf

நேரு பிரதமராக இருக்கும்போது,
என் தாத்தா செருப்புத்
தைத்த்துக் கொண்டிருந்தார்.
இந்திரா பிரதமராக இருக்கும்போது
என் அப்பா செருப்புத்
தைத்துக் கொண்டிருந்தார்.
ராஜீவ் பிரதமராக இருக்கும்போது
நான் செருப்புத் தைத்துக்
கொண்டிருந்தேன்.

இறுதிவரைத் தொடர்ந்துக்
கொண்டே இருக்கிறது.
அவர்கள் பிரதமராவதும்,
நாங்கள் செருப்பு தைப்பதும்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
hahaha jujup seruppa thachutu erukinga... paarthengala enna vithyasam unga thathaa pc use panni eruka maataru aana neenga use panringa paarthingala... :P so thanks solunga prathamarkku ;D ;D ;D ;D
                    

Offline Yousuf

பிரதமரா  கணிபொறி எனக்கு வங்கி தந்தாரு? வாங்கி தந்தது எங்க அப்பா அவருக்கு தான் நான் நன்றி சொல்லணும்...!!!