பாழடைந்த மண்டபம்
பழுதடைந்த பரணை
பயன்படுத்தாத பொருள் கிடங்கு
பரபரப்பான நெடுஞ்சாலை
தினமும் நீ கூட்டி பெருக்கும் உன் வீடு,வாசல்
இப்படி எல்லா இடங்களிலும் லட்சகணக்கில் இருந்தாலும்
என்றும் என் அபிமானம் மட்டுமன்றி, மனதையும் கவர்வது
உனக்கு தும்மல் தந்திடும் அந்த தூசி தான்
தூசி