Author Topic: சருகு-படித்ததில் பிடித்தது  (Read 570 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


ஒற்றை சருகாய்
  எத்தனை நேரம் காய்ந்து கொண்டிருப்பேன்
பேசாமல் ஒரு
    மழைத்துளியை வீசிவிட்டு போயேன்
சந்தோசமாய் உதிர்ந்து போகிறேன் ....




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்