Author Topic: மழை கொண்ட கண்ணீர்  (Read 655 times)

Offline Jawa

மழை கொண்ட கண்ணீர்
« on: June 17, 2012, 08:03:18 AM »
சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன் 
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!!!