Author Topic: அன்பெனும் தீப‌த்தை ஏற்றுவோம்  (Read 696 times)

Offline thamilan

மனிதன் உயிர் வாழ‌
உணவு உடை உறையுள்
இவை மூன்றும் வேண்டும் என்பர்

இவ‌ற்றை விட‌
உல‌கில் உயிர் வாழ‌
அன்பு வேண்டும்

உண‌வின்றி வாழ‌லாம்
உடையின்றி வாழ‌லாம்
உறையுளின்றி வாழ‌லாம்
அன்பின்றி வாழுத‌ல் க‌டின‌ம்

ந‌ம்மை நேசிக்க‌ உல‌கில்
ஒரு உயிர்த‌னில் வேண்டும்
அப்ப‌டி இருந்தால்
ந‌ம் வாழ்க்கை சொர்க்க‌மாகும்
இல்லையேல் ந‌ர‌க‌மாகும்

அன்பு என்பது
எதிரொலி போன்ற‌து
நீ செலுத்தும் அன்பு
உன்னிட‌ம் திரும்பி வ‌ரும்
நீ நேசி
நீ நேசிக்க‌ப்ப‌டுவாய்

பிற‌ருக்கு ப‌ரிமாறு
உன‌க்கு ப‌ரிமாற‌ப்ப‌டும்
நீ அன்பு எனும் தீப‌த்தை ஏற்று
அது உன‌க்கு ஒளி த‌ரும்

எத்த‌னை செல்வ‌ம் இருந்தாலும்
பிற‌ர் அன்பை பெறுப‌வ‌னே
செல்வ‌ந்த‌ன்
அன்பை பெறாத‌வ‌ர்க‌ள்
ப‌ர‌ம‌ ஏழை

Offline Anu

மனிதன் உயிர் வாழ‌
உணவு உடை உறையுள்
இவை மூன்றும் வேண்டும் என்பர்

இவ‌ற்றை விட‌
உல‌கில் உயிர் வாழ‌
அன்பு வேண்டும்

உண‌வின்றி வாழ‌லாம்
உடையின்றி வாழ‌லாம்
உறையுளின்றி வாழ‌லாம்
அன்பின்றி வாழுத‌ல் க‌டின‌ம்

அன்பு என்பது
எதிரொலி போன்ற‌து
நீ செலுத்தும் அன்பு
உன்னிட‌ம் திரும்பி வ‌ரும்
நீ நேசி
நீ நேசிக்க‌ப்ப‌டுவாய்

பிற‌ருக்கு ப‌ரிமாறு
உன‌க்கு ப‌ரிமாற‌ப்ப‌டும்
நீ அன்பு எனும் தீப‌த்தை ஏற்று
அது உன‌க்கு ஒளி த‌ரும்

/b]

nitharsanamaana unmail thamilan.
very nice kavithai..


Offline gab

எத்த‌னை செல்வ‌ம் இருந்தாலும்
பிற‌ர் அன்பை பெறுப‌வ‌னே
செல்வ‌ந்த‌ன்


உண்மையான வரிகள் . நல்ல கவிதை தமிழன் நண்பா

Offline thamilan

அனு, GAB உங்கள் அன்புக்கு நன்றி