Author Topic: கடும் தவம் ..  (Read 821 times)

Offline supernatural

கடும் தவம் ..
« on: June 11, 2012, 10:31:19 PM »
உன் கண்களை நேருக்கு நேராய் சந்தித்து....
பார்வை  என்னும் வீணை மீட்டு ...
அதில் பிறக்கும் சங்கீத ஒலியான  காதலை .
இமைகளின் அசைவால்  பரிமாறி...
உன் கண்ணோடு என்றும் கண்மணியாய் ..
உன் நினைவோடு உன் தேவதையாய் ...
நித்தமும்  மனதில்  வாழும்...
அற்புத வரம் பெற...
நான் புரியும் கடும் தவம் ...
பலன் தருமோ ???
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Anu

Re: கடும் தவம் ..
« Reply #1 on: June 12, 2012, 02:07:12 PM »

உன் நினைவோடு உன் தேவதையாய் ...
நித்தமும்  மனதில்  வாழும்...
அற்புத வரம் பெற...
நான் புரியும் கடும் தவம் ...
பலன் தருமோ ???

very nice kavithai nature ...


Offline supernatural

Re: கடும் தவம் ..
« Reply #2 on: June 12, 2012, 02:17:12 PM »
பாராட்டுக்கு நன்றிகள் அணு ...!!!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கடும் தவம் ..
« Reply #3 on: June 12, 2012, 03:02:26 PM »
kadum thavam purinthalum atharku pala madanga palan vanthu  serum friend arumaiyana varigal

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: கடும் தவம் ..
« Reply #4 on: June 12, 2012, 03:07:04 PM »
அற்பணிப்போடு புரியும் எந்த ஒரு காரியமும் கை கூடும் .


வாழ்த்துக்கள் !