கண்ணீரால் உன்
காயத்திற்கு மருந்திடுகிறேன்.......
வார்த்தைகளால் வந்த அக்னியை
அன்பால் அணைத்து விடுகிறேன்........
எனது உயிரையும் உனக்காய்
காணிக்கையாக்க தயாராக இருக்கிறேன்......
நம் காதலுக்காக ஒன்றே ஒன்று
தட்டிவிட்டு சென்ற - என் இதயத்தை மட்டும்
திரும்பத் தந்து விடு.........