இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும்
உன்னை காண நினைத்தேன்
என் மனதிற்கு ஏமாற்றம் தான்..
இயற்கை ஒவ்வொரு அசைவிலும் அழகென்றால்,
நீ ஒவ்வொரு அணுவிலும் அழகாய் இருக்கிறாய்....
என் எண்ணங்களில்....
என் வார்த்தைகளில்...
என் செயல்களில்.......
அனைத்திலும் நீயே நிறைந்திருக்கிறாய்.............