Author Topic: வேண்டும்  (Read 1130 times)

Offline Global Angel

வேண்டும்
« on: June 02, 2012, 04:07:31 PM »
அன்பே
உன் தலை கோத வேண்டும்..
அலைபோன்ற உன் முடிகோதி
அணைக்கின்ற ஒளி தேடி
அன்பாலே அடிகூடி
உன்னை அணைக்கின்ற சுகம் வேண்டும் ...


மனம்போல மனம்கூடி
மது ஒன்றில் மலர் மூழ்கி
மன்னவனே உன் முடி கோதும்
மதுவூட்டும் போதை வேண்டும்..


பேதை இவள் பேதளிக்கின்றேன்
பிரியாத பொழுதுகள் வேண்டும்..
உன்னை நகராத இனிமைகள் வேண்டும்..
துவளாத உணர்வுகள் வேண்டும்..
அதில் சுகமாக உன் முடி கோதவேண்டும் ..
உன் தலை முடி நான் ஆளவேண்டும் ..
                    

கார்க்கி

  • Guest
Re: வேண்டும்
« Reply #1 on: June 02, 2012, 04:11:51 PM »
இப்போ போதும்ங்குறீங்களா இல்ல வேணும்ங்குறீங்களா  ;D ;D ;D

Quote
உன்னை நகராத இனிமைகள் வேண்டும்
அவரு வேலைக்கே போகக் கூடாது அப்படிதானே..   ;D

Quote
மது ஒன்றில் மலர் மூழ்கி
மன்னவனே உன் முடி கோதும்
மதுவூட்டும் போதை வேண்டும்

ஜிவ் ஜிவ்   :-* :-*

சூப்பர்ங்கோ  ;) ;)

Offline Global Angel

Re: வேண்டும்
« Reply #2 on: June 02, 2012, 04:15:00 PM »
adi paavi popnne :D :D
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: வேண்டும்
« Reply #3 on: June 02, 2012, 08:09:45 PM »
mudiyala mothala podhum ippa venduma :( :( :(

ivai anaithum enakum vendum yaaru en thala mudiya kodha poraalo illa kattayala en mandaya adikka poralo :'( :'( :'(

Offline Anu

Re: வேண்டும்
« Reply #4 on: June 04, 2012, 08:36:15 AM »
..
ungal venduthal seekiram palikka en vaazthukkal rose dear <3


Offline Global Angel

Re: வேண்டும்
« Reply #5 on: June 04, 2012, 11:56:03 AM »
thanks vimal and anumaa ;)