Author Topic: போதும்  (Read 729 times)

Offline Global Angel

போதும்
« on: June 02, 2012, 04:05:36 PM »
ஒரு நொடி போதும்
உன்னை உளமார உயிர்தொடுகின்ற
ஒரு நொடி போதும்



பல மணி போதும்
உன்னில் பூவாக நான் சாய்ந்து
மணம்வீசும்
பல மணி போதும்



பல இரவுகள் வேண்டும்
பகலோடு நான் காணும்
துன்பங்கள் தூசாகி
லேசாகி உன் மடி சாய
பல இரவுகள் வேண்டும்



பல யுகம் வேண்டும்
உன் நினைவோடு உறவாடி
நிழலாக தொடர்கின்ற
பலயுகம் வேண்டும் ..
                    

கார்க்கி

  • Guest
Re: போதும்
« Reply #1 on: June 02, 2012, 04:08:32 PM »
என்னங்க இப்படி சொல்லிடீங்க  :( :( அதெப்படி போதும் :(:(

போதாது போதாது  ;D  ;)



Quote
பல மணி போதும்
உன்னில் பூவாக நான் சாய்ந்து
மணம்வீசும்
பல மணி போதும்

50 கேஜி தாஜ்மஹால் அவருக்கே அவருக்கா  ;D ;D

Quote
பல யுகம் வேண்டும்
உன் நினைவோடு உறவாடி
நிழலாக தொடர்கின்ற
பலயுகம் வேண்டும் ..

லைக் - ஓ - லைக்கு  ;) ;)
« Last Edit: June 02, 2012, 04:14:15 PM by கார்க்கி »

Offline Global Angel

Re: போதும்
« Reply #2 on: June 02, 2012, 04:20:56 PM »
அட எனக்கும்தான் போதாது எல்லாம் ... ஆனா யானை பசிக்கு சோழ பொரி ஆவது கிடைக்கட்டுமே
 :-* :-* :-* danksudi
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: போதும்
« Reply #3 on: June 02, 2012, 08:06:20 PM »
:'( :'( :'( podhum podhum podhum :'( :'( :'( :'(

 ;D ;D ;D