Author Topic: நினைவுகளின் இன்பத்தில் வாழ்கிறேன்  (Read 808 times)

!! AnbaY !!

  • Guest
உள்ளம் கையில்
உன் பெயரை எழுது
உற்றுப் பார்த்தேன்
உள்ளுக்குள் இருந்த
என் இதயத்தை
சற்றுக் கேட்டேன்
என் பெயரில்
எத்தனை எழுத்துக்கள்
என்பதை மற்ந்தேன்
உன் பெயரை
என்னை மறந்து
உச்சரித்தேன்
உன் உருவை
புகைப் படத்தில்
பார்க்கிறேன்
உள்ளத்தில் தோன்றும்
உன் நினைவுகளின்
இன்பத்தில் வாழ்கிறேன்