Author Topic: என் இதயத்திற்காக  (Read 836 times)

!! AnbaY !!

  • Guest
என் இதயத்திற்காக
« on: June 01, 2012, 10:52:38 AM »
உன் பிரிவின் கவலையில்
நான் கரைந்திருக்க
என் விழிகள் சிந்தியன
பனித்துளிகளை
இறந்து போன என் இதயத்திற்காக