Author Topic: வலி  (Read 849 times)

!! AnbaY !!

  • Guest
வலி
« on: June 01, 2012, 10:37:27 AM »
காதல் வலி
யார்கூடவும் பகிர்ந்துகொள்ள
முடியவில்லை
யாருமற்ற தனிமையில்
என்னை கொல்ல முயற்சிக்கிறாள்
நினைவாக வந்து....

கத்தி பட்ட காயம் கூட
வலிக்கவில்லை அவள்
சுவாசம் தீண்டிய என் மேனி
தீ பற்றி எரிகிறது
அணைக்க மனமில்லை
அனைத்துக் கொண்டேன்