Author Topic: ஒரு வார்த்தை  (Read 755 times)

!! AnbaY !!

  • Guest
ஒரு வார்த்தை
« on: June 01, 2012, 10:32:18 AM »
நித்தம் மௌனம் கலைத்து
சத்தம் போட்ட பூக்கள்
மரணித்துவிட்டதென எண்ணும்
விழிகளில் காத
ல் தீ மூட்டிய
பூவே...........
உன்னால் உதிர்ந்த சருகுகளாலான
என்மனதை சாம்பலாக்கவாவது
உதிர்த்துவிடு
உன் புன்னகையால் ஒரு வார்த்தை