"எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது"
"இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்.."[/color]
தமிழ்நெஞ்சன், இவ்வரிகளை விமர்சிக்க நான் கற்ற தமிழ் போதாது என்றே சொல்வேன்.எனினும் வாழ்த்துக்கிறேன்.!!! தொடர்ந்தும் இப்படியான எழுச்சி கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...