Author Topic: ஆசை  (Read 715 times)

!! AnbaY !!

  • Guest
ஆசை
« on: May 30, 2012, 01:20:19 PM »
நான் இறந்தாலும் என் இதயத்தை தானம் செய்துவிட்டு செல்லஆசை,
இன்னொரு வாழ்வு உன் நினைவுகளுடன் வாழ ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்று

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ஆசை
« Reply #1 on: May 30, 2012, 07:16:26 PM »
காதலில் நினைவலைகள்
ஒன்றே நீங்காதது!!!


nice one  :) :) :)