Author Topic: காதல் சிதைந்து போவது இல்லை ஆனால் காதலர்கள் சிதைந்து போகின்றனர்  (Read 853 times)

!! AnbaY !!

  • Guest
இதயம் கண்ணாடி போன்றது உன் வார்த்தை என்னும் கல்லை எறிந்து உடைத்துவிட்டாய் எறிந்த கல்லை எப்படி திரும்ப பெற முடியாதோ அப்படிதான் என் இதயத்தையும் உன்னால் திரும்ப ஒட்டவைக்க முடியாது ... காதல் சிதைந்து போவது இல்லை ஆனால் காதலர்கள் சிதைந்து போகின்றனர்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
 
காதலர்கள்  சிதைந்தாலும்   
உண்மை  காதல்
சிதையாது 
அழியாது
மறையாது  ......

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
இதயம் கண்ணாடி போன்றது
அவள் வார்த்தை எனும் கல்லை எரியும்போது
நீ  அன்புடன் உள்வாங்கும் தண்ணீராய் இரு 
இதயத்தை ஒட்ட சிதைய வைக்க தேவையிருக்காது

காதலர்கள் சிதைவதும் சிதயாமலிருப்பதும்
அவர்களின் இதயம் கண்ணாடிய அல்லது தண்ணீரா
என்பதை பொறுத்தே !!!