Author Topic: நான் !!!  (Read 647 times)

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
நான் !!!
« on: May 30, 2012, 12:02:41 AM »
நான்!
மாண்டு இம்மண்ணில் புதைந்தாலும்
உன் காலடியில் கிடக்கவே வேண்டுகிறேன்
அதனால்தான் என்னவோ
உன் பாதம் பட்ட இடமெல்லாம்
மணலும் பொன்னாகிறது,
என்றும் உன் பாதம் செல்லும்
பாதையாக
நான்!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: நான் !!!
« Reply #1 on: May 30, 2012, 08:13:46 AM »
ennagumo yethagumo
endra bayam enakul. ivano....
mannum ponnagum engiraan

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: நான் !!!
« Reply #2 on: May 30, 2012, 10:20:17 AM »
suthar anna ;D ;D ;D tanx