Author Topic: ***தேடலின் சுகம் ***  (Read 569 times)

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
***தேடலின் சுகம் ***
« on: May 29, 2012, 07:25:11 PM »
யாரைத் தேடுகின்றன
கார்மேகங்கள்.
மழையை பிரசவிக்க
குளிர் தென்றலையா?
இருளை பிரசவிக்க
மேற்கு வானையா?
எப்படியாயினும்
தேடல் சுகமானதுதான்.
தனக்கு உற்றவரை
தேடும் போது.
 

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ***தேடலின் சுகம் ***
« Reply #1 on: May 29, 2012, 07:31:58 PM »
உவமானங்கள்  அருமை விமல் !

இன்னும் கொஞ்சம் எளிமையா சொல்லலாமே !

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ***தேடலின் சுகம் ***
« Reply #2 on: May 31, 2012, 02:13:00 AM »
மனிதனின் வாழ்வில் எத்தனை
தேடல்கள்
தேடல் இல்ல வாழ்க்கை நீர்
ஓடுகின்ற ஓடம் போல
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு
பின்னால் பரிசளிக்கிறது தேடல்
தேடலை நோக்கி செல் நிச்சயம்
வெற்றி உனக்கு
பிறர் தேடலுக்கு வெற்றியாய்
உனது வாழ்க்கை வழிகாட்டி!!!