Author Topic: ஒரு வரி மருத்துவம்!!!  (Read 2071 times)

Offline Yousuf

ஒரு வரி மருத்துவம்!!!
« on: July 31, 2011, 12:38:05 PM »
ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.

பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்.

ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்.

எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்.

பால் + கசகசா : தூக்கம் வரும்.

கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்.

கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்.

மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்.

ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்.

வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்.

வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்.

ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்.

மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்.

ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்.

புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்.

சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்.

குப்பை மேனி : மலேரியா தீரும்.

பேரிச்சை : கொழுப்பை நீக்கும்.


டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்.

கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்.

செம்பருத்தி : உடல் சூடு தணியும்.

காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.

முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்.

மருதாணிப்பூ : சுகமானதூக்கம் தரும்.

நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்.
« Last Edit: July 31, 2011, 12:40:11 PM by Yousuf »

Offline Global Angel

Re: ஒரு வரி மருத்துவம்!!!
« Reply #1 on: July 31, 2011, 07:57:22 PM »
useful post... ;)