Author Topic: மலைப்பு !!!!!!  (Read 632 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
மலைப்பு !!!!!!
« on: May 28, 2012, 07:59:46 PM »
அச்சு  வார்த்ததை போல அப்படியே உன் மனதை
அக்கு அக்காய்  புட்டு வைக்கின்றேன்
உன், உள் மனதின் ரகசியங்களை அவ்வப்பொழுது
உன் காதினில் போட்டும் வைக்கின்றேன்
முன்னமே ஒருவேளை ஒத்திகை பார்த்திருப்போமா????

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: மலைப்பு !!!!!!
« Reply #1 on: May 28, 2012, 10:56:20 PM »
ஒத்திகை பார்க்க இது என்ன ஓட்டமா
வாழ்க்கையின்  ஓடம் !!!


nanru nanbare thadarungal