விமல் வணக்கம் !
இந்த பதிப்பில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் தள்ளியே இருந்தேன் .
உன் கடைசி பதிலை படித்ததும் ,
உன் பெயரில் இணைந்திருக்கும் தீனா
எனும் பெயருக்கும் சிறு தொடர்பிருப்பதால் ,
அதை பகிர்ந்துகொள்ள விழைகிறேன் !
விஜய் சாகரின் வரிகள் ....
"ஹே.... காதலின் அவஸ்த்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா .
நெருப்பை விழுங்கி விட்டேன் ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே"
நன்றி