click here enter chat Room www.friendstamilchat.net
மௌனத்தில் ஆயிரம் அர்த்தம் உண்டு ஆனால் பெண்களிடம் ஒரு மௌனத்திர்க்கான விடையை கூட நம்மால் காண முடியாதுமௌனத்தின் மாற்று மொழியாக திகழும் மங்கையர்களே ஏற்றுக்கொள்வீர் மௌன மொழி கற்கும் மாணவனாக !!!இந்த கருத்தில் ஒத்து போக என் மனம் மறுக்கின்றது விமல் .பெரும்பான்மையான சமயங்களில் வேண்டுமானால்பெண்களின் மௌனத்திற்கு விடை காணாமல் இருக்கலாம்அனால் பரஸ்பரம் அறிந்த புரிந்த பெண்மையின் மௌனத்தைஅறிவது அவ்வளவு அரிதானது இல்லை என்றே தோணுது ....அதற்க்கு வாழும் உதாரணம் நான் !
மௌனத்தில் ஆயிரம் அர்த்தம் உண்டு ஆனால் பெண்களிடம் ஒரு மௌனத்திர்க்கான விடையை கூட நம்மால் காண முடியாதுமௌனத்தின் மாற்று மொழியாக திகழும் மங்கையர்களே ஏற்றுக்கொள்வீர் மௌன மொழி கற்கும் மாணவனாக !!![/size]