Author Topic: புரிந்தாயோ?  (Read 677 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
புரிந்தாயோ?
« on: May 21, 2012, 03:13:51 PM »
யோசனையாய்
சிறு யாசனையாய்
சூசகமாய்
வீனா  எழுப்பிவிட்டாய்
நானும் ஆவலாய்
ஆறுதலாய் தேருதாளாய்
உறைகிறேன் கேள்
பிரைமதியாய்  திருமதியாய்
வெகுமதியாய்
கிடைத்தது
நொடிக்கு ஒரு தரம்
அம்மாவாசை மட்டுமே ......
என் வானில்
 ஆழ்மனத்தின் குமுறலை
நீ அறிய
நானும் உரைத்தேன்
அறிந்தாயோ? புரிந்தாயோ?
இல்லை சிறு  பிள்ளையாய்
விழித்தாயோ
?

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: புரிந்தாயோ?
« Reply #1 on: June 03, 2012, 10:21:52 AM »
nice one.....darchu


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: புரிந்தாயோ?
« Reply #2 on: June 03, 2012, 10:38:05 PM »
thz

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்