Author Topic: டயட் அவல் உப்புமா  (Read 936 times)

Offline kanmani

டயட் அவல் உப்புமா
« on: May 11, 2012, 10:29:30 PM »
டயட் அவல் உப்புமா

    சிகப்பு அவல் - 1/2 கப்
    சின்ன வெங்காயம் - 3 பொடியாக அரிந்தது
    கேரட் - துருவியது 3 ஸ்பூன்
    பீட்ரூட் துருவியது - 2 ஸ்பூன்
    மல்லி இலை - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - பொடியாக நறுக்கியது 1/2 ஸ்பூன்
    இஞ்சி துருவல் - 1/4 ஸ்பூன்
    மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
    சீரகத் தூள் - 2 பின்ச்
    உப்பு - 1/2 ஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1/4 கப்

    சிகப்பு அவலை தண்ணீரில் உப்பு சிறிது சேர்த்து அதில் நனைத்து 2 நிமிடம் கழித்து பிழிந்தெடுத்து ஒரு பெரிய பவுளில் போட்டு வைக்கவும்
    உப்பு தவிற மீதமுள்ள எல்லா பொருட்களையும் அவலுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்


Note:

எண்ணையில்லாத சத்தான,எளிமையான அவல் உப்புமா எல்லோருக்கும் சாப்பிடலாம்..தினம் ஒரு வேளை கட்டாயம் இதனை சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது