Author Topic: என் தாயை பெற்றேடுத்தவலுக்கு சமர்ப்பணம்  (Read 820 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
என் தாயை
பெற்றேடுதவள்  நீ
அன்பான அழகான
பண்பான அறிவான
என்  தாயை
எனக்கு பரிசாக
தந்தவள் நீ
பொக்கிஷமான நீயே
இன்னொரு  பொக்கிஷத்தை
பெற்றெடுத்தாய்
உன்னால் இந்த பூமியில்
உதித்தவள் என் தாய்
வந்த வேலை முடியாமலே
சென்று விட்டால் பாதியிலே
நீயும்  உன்  மகளுக்கு
துணையாக
இந்த உலகை
மறந்து விண்ணுலகை
நேசிக்க சென்று விட்டாய்
நீ
விண்ணுலகில்  அமைதியுடன்
இளைப்பாற
இறைவனை பிராத்திக்கிறேன்


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்