Author Topic: எதிர்பார்கிரதே..  (Read 842 times)

Offline supernatural

எதிர்பார்கிரதே..
« on: May 05, 2012, 09:06:44 PM »
விழியோரம் சில துளி...
மனதோரம் வழியும் ...
உயிர் துளி...
மனதிற்குள்ளே ஒரு போராட்டம்...
நீ இல்லாமல்...
பெரும் ஆர்பாட்டம்...
நீ என் அருகில் இல்லாத..
பெரும் இழப்பை....
அரிதாய்   உணர்ந்த .
என் மனது....
சில காலமாய் ....
உன் இருப்பை....
நித்தமும்  எதிர்பார்கிரதே...
ஆசைபடும் மனம்..
அறிந்தும் அறிய ...
மறுக்கிறதே...
உணர்ந்தும்...உணர ..
வெறுக்கிறதே....
கலக்கத்தின் காரணம்...
பாசத்தின்  உச்சமோ ???
உன் மேல் நான் கொண்ட ...
நேசத்தின்  உக்கிரமோ??
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Jawa

Re: எதிர்பார்கிரதே..
« Reply #1 on: May 06, 2012, 12:08:44 AM »
Nalla kavidhai nature.... nice lines....