Author Topic: மாயம் செய்கிறதே  (Read 783 times)

Offline supernatural

மாயம் செய்கிறதே
« on: May 04, 2012, 07:19:50 PM »
தனிமை
கொடுமை
வெறுமை
கடுமை என ஒன்றன் பின் ஒன்றாக  பல "மை "கள்
என்னுள் மையமிட்டு என்னை ஆட்கொண்டு
என் பெண் (பொன்) மனதை வாட்டி வதைத்தாலும்

உன் நினைவாலும் ,மனம் நிறைந்த காதலாலும்
அருமையாய் ,பெருமையாய்
இனிமையாய் ,முழுமையாய் பல "மை"கள்
நெஞ்சக்கூட்டினில் நிரந்தரமாய் நிறைந்திருந்து
இதயம் திருடி ,மனதை வருடி
காயம் நீக்கி ,மாயம் செய்கிறதே !
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: மாயம் செய்கிறதே
« Reply #1 on: May 04, 2012, 07:25:51 PM »
Nature penmai vaatathai azhagaai soli irukirai

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Jawa

Re: மாயம் செய்கிறதே
« Reply #2 on: May 05, 2012, 04:38:17 PM »
Arumaiyana varigalaal pennin vaduthalai inimaiyaga koori irukeengal...