Author Topic: என்றும் அவள் தான் என் காதலி :-)  (Read 699 times)

Offline Jawa

அன்று! என் உதடுகளில்
புன்னகையாய் வந்தவள் !!!!!
இன்று! என் கண்களில்
கண்ணீரை வரவைத்து,
என்னை விட்டு சென்றுவிட்டால்!
என்றும் அவள் தான் என் காதலி !!!!!