Author Topic: மணியோபோபியா  (Read 1952 times)

Offline Jawa

மணியோபோபியா
« on: May 04, 2012, 08:53:15 AM »
ராமசாமி : தலைவருக்கு “மணியோபோபியா”ங்கிற
வியாதி வந்துருச்சாம்பா..

கந்தசாமி : அடடா....இதென்ன புது வியாதி .. . ?!

ராமசாமி : உள்ளே போய்ட்டு வந்ததிலிருந்து , மணி
அடிச்சாதான் சாப்பிட
முடியுதாம்....மாத்திரைய முழுங்க தண்ணி
குடிக்ககூட மணி அடிக்கணும்னா ....பார்த்துக்கோயேன்... !?