Author Topic: என்ன பதில் சொல்வது?  (Read 2234 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
என்ன பதில் சொல்வது?
« on: May 04, 2012, 08:51:18 AM »
அன்று
சுட்டபழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
என்று கேட்ட முருகா!
தமிழ்(நாடு) கடவுளே!

இன்று
அறிவிக்கப்பட்ட
மின்வெட்டு வேண்டுமா?
அறிவிக்கப்படாத
மின்வெட்டு வேண்டுமா?
என்று கேட்பது நியாயமா?

இதற்கு நான்
என்ன பதில் சொல்வது?
அப்பனே முருகா!