Author Topic: கிறுக்கல்  (Read 788 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
கிறுக்கல்
« on: May 02, 2012, 06:24:49 PM »
கிறுக்கல்  எழுத  ஆரம்பித்தேன்
குறுகிய  காலத்தில்
உனக்காக
எழுத  ஆரம்பித்தேன்
திரும்பி  பார்க்க  கூட
நேரம்  இல்லாமல்
என்  கிறுக்கலை
கிறுக்கி  கொண்டே  போனேன்
திடீர்  என்று
ஒரு  தகவல்
நீ  இரண்டாயிரம்  பதிப்பு
பதித்ததற்கு   வாழ்த்துகள்
சொல்லி
நானும்  பெரு மூச்சி  விட்டு
யோசித்தேன்  என்  கிறுக்கலை
பற்றி
அதில்  கொஞ்சம்  கத்து 
குட்டி  கிறுக்கல்
இன்னும் கொஞ்சம்  பருவ  கோளறு  கிறுக்கல்
கொஞ்சம்  நட்பின்  கிறுக்கல்
இன்னும்  அரை  குறையாய்
இருக்கேன்  கிறுக்களில்
முழுமையான  கவிஞி
ஆக முற்படுகிறேன் 
தோல்வியை  தான் தழுவுகிறேன்
தோல்வியே  வெற்றியின்
முதற் படியாம்
கஜினி  மொகமது
போல  பல  முறை
படையெடுத்து
இறுதியில்
வென்று  விடுவேன்  என்ற
நம்பிக்கையில்
நான்.........

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Jawa

Re: கிறுக்கல்
« Reply #1 on: May 04, 2012, 07:38:53 AM »
Mulumaiyana kavingi aaga valthugal dharshini frnd...... ungaladhu kirukalgal thodaratum........

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கிறுக்கல்
« Reply #2 on: May 04, 2012, 03:01:19 PM »
nandi jawa friend intha kirukiyin kirukal endrume thodara mudithathai seikiren

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்