ஆயிரம் ஆயிரம் பதிப்பு பதித்து என்ன சாதித்தாய்
என என் மனசாட்சி என்னை கேலி செய்தது நேற்று
இதோ அந்த கேலிக்கு பதிலாய் கொஞ்சும் தமிழில்
ஒரு கொஞ்சும் பதிப்பு (காத்திருக்கின்றேன் )
இதை விட அரும் பெரும் சாதனையா?
மனசாட்சி திருப்தியாய் மௌனமானது ....
வாழ்த்துக்கள் மிஸ்டி !