Author Topic: வணக்கம் நண்பர்களே நண்பிகளே  (Read 9674 times)

Offline தாமரை

    நான் தாமரை,என்னே சொல்லே எப்பிடி சொல்லே என்னே பற்றி சொல்லே பெரிசா ஒண்டும் இல்லே .நட்பு எனக்கு மிச்சம் பிடிச்ச விஷயம் .அப்புறம் சிரிக்குரது பிடிச்ச விஷயம் .chat la idukku yellam panjam ille ,அதனால இங்கே என்னே அறிமுகே படுத்துரதில  பெருமை படுறேன்.

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 13
  • Total likes: 13
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
FTC குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம் உங்கள் சிரிப்பை காண ஆவலாக உள்ளோம் உங்கள் சிரிப்பு மழை தொடர என் வாழ்த்துகள்

                    KING OF AYODHYA

Offline ReYoN

Vangammaa Thamaraiyamma Varaverkka vanthenamma!!!

Kadalaiyargal Ungalai Nambi Ethir Parthu Nindrom Amma
;D ;D ;D ;D

Offline Global Angel

ஆகைய தாமரை  அரட்டை அரங்கம் வந்ததோ ...கடலை போடா ஆசையில் ஓடி வந்ததோ ... வாங்க தாமரை ..நல்லா மொக்கைய போடலாம் .
                    

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
thamarai sisy vangha vangha  ningha nala siripinganu enaku therium unghal kadalai thiranai nangha therijukanum:D

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Forum


Vanga Thamarai. Ungal varugaiyal FTC  park melum  alagu  perukirathu.

[/color]
[/color] You are most welcome.

Offline Anu

Warm Welcome to FTC Forum Thamz...


Offline ~DivYa~

« Last Edit: July 17, 2011, 06:44:15 PM by ~DivYa~ »

Offline AnAnYa

Warm welcum thamarai sisy :-*

Offline Yousuf

தாமரை அக்கா வாங்க வாங்க...!!!

FTC உங்களை அன்போடு வரவேற்கிறது...!!!

எங்களோடு உங்கள் நட்பும் என்னோடு உங்கள் அக்கா தம்பி உறவும் என்றும் நிலையாய் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!

அன்பு தம்பி...!!!

யூசுப்...!!!

Offline குழலி





Offline Swetha

Hi da Lotus.... nanum vanditen ungala welcome pana  :P

Warm welcome to FTC Forum


To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline sundaresan

சுந்தரி கண்ணால் ஒரு சேதி...  FTC  க்கு கால் பதிக்கும் பொற் தாமரையே ... உங்களை வருக வருக என வரவேற்பது

உங்கள் சுந்தரேசன்

Offline Dhurka

hai thamarai.... :) wc.... ungaluku pudicha athe 2 vishayangal enakum romba romba romba pudikum......... athanala ungalayum pudikum haha..... ;D


** God Made My Life More Beautiful When He Gave Me You For a Friend **

Offline maha

Hai Thamarai....