எதுவும் வேண்டாம்,
நீ மட்டும் போதும்,
கண்களால் நான் கூற
எல்லாமே நானேதான் என
என்னவன் என்னை
கட்டி அணைக்க
ஒரு ஜென்மம் வாழ்ந்த திருப்தியாய்
நானும் அணைக்க முயல
பாழும் கனவு பாதியில்
முடிந்தது பாழாய் போன
மின்சார தடையால்...
ஸ்ருதி இது கனவு இல்ல di .உன் வாழ்கையில் இது நனவாக வாழ்த்துக்கள் di