.
உன்னோடு நானும்...
என்னோடு நீயும்..
உனக்காக நானும்...
எனக்காக நீயும்..
இப்படியும் ..அப்படியும்.. ..
நமக்காக ஒரு வாழ்க்கை
இப்படி இனிதாய் ஒரு கனவு....
வரையறைகள் இல்லா தேசம்..
கனவு தேசம்...
சாத்தியம் இல்ல விஷயத்தையும்..
சாத்தியமாக்கும் பெரும் ஆயுதமாய் ...
என்றும் இனிமை கனவுகளே...
எல்லையில்லா நம் ஆசைகளை..
எல்லையற்ற கனவுகளாய் உருமாற்றி ..
கனவென்னும் வண்ணக்கடலில்..
மனம் மறந்து நீச்சலிட்டு..
அகம் மகிழ வேண்டும்..