Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த இயக்கங்கள்!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த இயக்கங்கள்! (Read 5007 times)
Yousuf
Golden Member
Posts: 3159
Total likes: 46
Total likes: 46
Karma: +0/-0
Gender:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த இயக்கங்கள்!
«
on:
April 27, 2012, 05:40:00 PM »
இந்தியாவுக்கு காந்தியும், காங்கிரசாரும்தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள் என்ற கருத்துருவாக்கத்தை காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு பரப்பி வைத்துள்ளனர். சுதந்திரம் கிடைத்ததும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்ததால் இதை அவர்களால் எளிதாகப் பண்ண முடிந்தது. ஆனால் உண்மை என்பது அதுவல்ல. இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. போராட்டம் காந்திய வழியில் மட்டுமல்லாது, ஆயுத வழியிலும் நடைபெற்றது.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட பல்வேறு இயக்கங்களின் பெயர்கள் இதோ:
1. அபிநவ பாரத் சபா
2. அனுசிலான் சமிதி
3. இந்திய தேசிய குடியரசு ராணுவம்
4. சந்தால் இயக்கம்
5. வகாபியர் இயக்கம்
6. இளம் வங்காளிகள் இயக்கம்
7. பாரத மாதா சங்கம்
8. மித்ரமேளா
9. கத்தர் கட்சி
10. செஞ்சட்டை வீரர்கள் இயக்கம்
11. பராசி இயக்கம்
12. இந்து மேளா
13. இந்தியம் அஸோஷியேஷன்
14. பாரீஸ் இந்திய கழகம்
15. பெர்லின் கமிட்டி
16. யுகாந்தர் இயக்கம்
17. மாப்ளார் இயக்கம்
18. ரம்ப்பா எழுச்சி இயக்கம்
19. சுராஜ்ய கட்சி
20. இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி
21. இந்துஸ்தான் சோஷலிஸ ரிபப்ளிகன் ஆர்மி
22. இந்திய தேசிய ராணுவம்
23. அகில இந்திய முஸ்லிம் லீக்
24. அகில இந்திய காங்கிரஸ் சோஷலிஸக் கட்சி
25. பார்வர்டு பிளாக்
26. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
27. இந்திய தேசிய காங்கிரஸ்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த இயக்கங்கள்!