Oonjal chelam,
பட்டாம்பூச்சி பறந்தது தோட்டத்தில்...
உங்கள் வார்த்தைகள் பறந்தது இதயத்தில்...
ரோஜாவை ரசித்த கண்கள்,
அந்த ரசனையை எழுத்தாக மாற்றிய மனம்...
இயற்கையையே பேச வைத்துவிட்டது.
சில பட்டாம்பூச்சிகள் பூவை மட்டுமே தொடும்...
ஆனால் உங்கள் எழுத்து வாசிப்பவர்களின் மனதையே தொட்டுச் செல்கிறது.
வாழ்த்துகள்... இன்னும் பல இயற்கைக் கவிதைகள் மலரட்டும்.