தனக்காக வேண்டுவதையே தவிர்ப்பவன் நான் ,
இன்று பிற ஒருவருக்காக வேண்டுதலில் வேண்டி
விரும்பி வேண்டிக்கொண்டேன் !
தமிழ் ஆர்வம் உள்ளவர்,தன்மையானவர் .
மழலை மனம்கொண்டவர், மென்மையானவர் .
பனிவாய் மிக பனிவாய் பழகக்கூடியவர் .
இருந்தும் பண்பில் மேன்மையானவர் .
தீபத்தில் இருந்து வெளிப்படும் அவர்
தம் கவலைகள் எல்லாம் கானல் நீராய்
மறைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !