Author Topic: படித்ததில் வலித்தது  (Read 1282 times)

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 325
  • Total likes: 716
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Mellisaithooralgal
படித்ததில் வலித்தது
« on: April 22, 2026, 02:03:59 PM »
படித்ததில் வலித்தது

நம்பியவனே விட்டு போகையில் ....

அறிமுகம் இல்லாதவன் அறுப்பதில் ...

என்ன ஆச்சரியம்....??

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 172
  • Total likes: 509
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
Re: படித்ததில் வலித்தது
« Reply #1 on: July 05, 2026, 07:02:38 PM »
நம்பிக்கை உடைவது வலிக்கும்...
ஆனால் அந்த வலியே யாரை நம்ப வேண்டும் என்று கற்றுத்தரும்.