பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஹா ஆஆ
ஆண் : கல்யாணம்
கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி
போயாச்சிடி
குழு : சம் சம் சம் சம்
ஆண் : என் வீட்டு
தோட்டத்தில் ஒன்றல்ல
இரண்டல்ல ரோஜாக்கள்
ஏராளன்டி
குழு : சம் சம் சம் சம்
ஆண் : என் வாழ்வில்
வந்தாச்சு ஆகஸ்டு
பதினஞ்சு மாலினி
ஹேய் மோகினி
மாம்பிஞ்சு நீ பூபஞ்சு
நீ குயில் குஞ்சு நீ
வா கொஞ்சு நீ
ஆண் : கல்யாணம்
கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி
போயாச்சிடி
குழு : சம் சம் சம் சம்
ஆண் : ஹா ஆஆ
குழு : ………………………
ஆண் : ஹா ஹா
ஹா ஹா
ஆண் : கையெழுத்து
குழு : ஹோ ஹோ
போட்டாலென்ன
குழு : ஹோ ஹோ
தலையெழுத்து மாறுமா
குழு : ஹோ ஹோ
ஆண் : உயிர் எழுத்து
குழு : ஹோ ஹோ
என்னை விட்டு
குழு : ஹோ ஹோ
மெய் எழுத்து வாழுமா
குழு : ஹோ ஹோ
ஆண் : எத்தனை நாள்
குழு : ஹோ ஹோ
சொன்னதுண்டு
குழு : ஹோ ஹோ
பள்ளி அறை காவியம்
குழு : ஹோ ஹோ
ஆண் : சொன்னதற்க்கு
குழு : ஹோ ஹோ
சாட்சி உண்டு
குழு : ஹோ ஹோ
சின்னஞ்சிறு ஓவியம்
குழு : ஹோ ஹோ
ஆண் : ஓடைக்கு
தென்றல் மீது இன்று
என்ன கோபம் ஒட்டாமல்
எட்டிச் சென்றால்
யாருக்கென்ன லாபம்
நீ சின்னமான் என்
சொந்த மான்
ஆண் : கல்யாணம்
கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி
போயாச்சிடி
குழு : சம் சம் சம் சம்
ஆண் : ஹா ஆஆ
குழு : …………………….
ஆண் : அள்ளி அள்ளி
குழு : ஹோ ஹோ
நானெடுக்க
குழு : ஹோ ஹோ
வெள்ளி ரதம் வந்தது
குழு : ஹோ ஹோ
ஆண் : சொல்லி சொல்லி
குழு : ஹோ ஹோ
நான் படிக்க
குழு : ஹோ ஹோ
பாட்டெடுத்து தந்தது
குழு : ஹோ ஹோ
ஆண் : அல்லி விழி
குழு : ஹோ ஹோ
கிள்ளை மொழி
குழு : ஹோ ஹோ
பிள்ளை மனம் வென்றது
குழு : ஹோ ஹோ
ஆண் : வெல்வெட்டு போல்
குழு : ஹோ ஹோ
வண்ண முகம்
குழு : ஹோ ஹோ
கல்வெட்டு போல் நின்றது
குழு : ஹோ ஹோ
ஆண் : சிக்கென்று நானும்
நீயும் ரெக்கை கட்ட வேண்டும்
சிட்டு போல் எட்டு திக்கும்
சுற்றி பார்க்க வேண்டும்
ஆ மெல்ல வா நான்
அள்ள வா
ஆண் : கல்யாணம்
கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி
போயாச்சிடி
குழு : சம் சம் சம் சம்
ஆண் : என் வீட்டு
தோட்டத்தில் ஒன்றல்ல
இரண்டல்ல ரோஜாக்கள்
ஏராளன்டி
குழு : சம் சம் சம் சம்
ஆண் : என் வாழ்வில்
வந்தாச்சு ஆகஸ்டு
பதினஞ்சு மாலினி
ஹேய் மோகினி
மாம்பிஞ்சு நீ பூபஞ்சு
நீ குயில் குஞ்சு நீ
வா கொஞ்சு நீ
ஆண் : கல்யாணம்
கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி
போயாச்சிடி
குழு : சம் சம் சம் சம்
ஆண் : ஹா ஆஆ
tamil chat room