Hi IT Team
Song... Thirumba thirumba parthu parthu
Movie... Parvai ondre podhume
Actors.... Kunal,,, Monal
Singer's... Unni krishnan,,, Harini
Music... Bharani
Lyricst ... Pa. Vijay
Fav lines
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ
காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே
இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே
பிறப்பு போல இறப்பு போல ஒரு முறை தான் காதல் தோன்றுமே
TQ