Author Topic: இசை தென்றல் - 341  (Read 26 times)

Offline MaiVizhi

இசை தென்றல் - 341
« on: March 11, 2026, 11:57:44 PM »


Movie: Annakodi
Song: Pothivacha Asathan
Singer: G. V. Prakash Kumar, Prashanthini
Music: G. V. Prakash Kumar
Lyricist: Arivumathi

Recently addicted... Last week oru short film le this song keten
Aprm tha search pani keten whole song... First time keten.. Inum kete eruken
Avalo pidichathu..



« Last Edit: March 12, 2026, 12:04:34 AM by MaiVizhi »

Offline Shreya

Re: இசை தென்றல் - 341
« Reply #1 on: March 11, 2026, 11:57:55 PM »
Hey Team..

Song: Netru Aval Irunthaal
Film: Maryaan
Music Director: A.R.Rahman

Such a underrated song..Chinmayi voice la semmaya irukkum and vijay prakash.. Film la all songs umey avlo nallarkum..wonderful film..

Fav lines:

நேற்று எந்தன் மூச்சினில், உன் காதல் அல்லால் காற்று இல்லையே..
நேற்று எந்தன் கை வலையல் இசைத்ததெல்லாம் உன் இசையே..
வானே, நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா..
« Last Edit: March 12, 2026, 04:33:54 AM by Shreya »

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 311
  • Total likes: 657
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
Re: இசை தென்றல் - 341
« Reply #2 on: March 11, 2026, 11:58:04 PM »
Hi my dear Isai thendral team,

romba naal kalichu song post pandre. intha vaaram naan kekka virumbum paadal

Movie : Naan Paadum paadal
song : paadava un paadalai (happy version)
Singer : S. Janaki
Music : Ilayaraja

Piditha varigal :

உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே
நீ சென்ற வழி பார்த்து
வாடும் உன் பூ இங்கே


intha song a na oru personkaga dedicate pandren. intha paatta enakku anupi thoori enakku intha song paadi thannu ketanga ... ennala innum athu panan mudiyala.. reason am not well .. and avalo deep ah vum ennala pada mudiyala.. innum athu oru koraiyave irukku enakku..

kanidippa oru naal unakkaga intha song ah best ah paadi anupuren.. athuvaraikum enna manichudu..

intha song unakku thannu unake theriyum so na name mention panna maten. Hope ull be happy..

Thank u my dear team for the opportunity


« Last Edit: March 13, 2026, 04:20:15 PM by Thooriga »

Offline Kanithan

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 33
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 341
« Reply #3 on: March 11, 2026, 11:58:17 PM »
     Hi Isai Thendral Team,

     This week I Request you to Play the Song

        " Oru Vaanavillin Pakkathile Vaazhthu Paakuren Naaney"
        " ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன்  "

      From Movie : Kaadhal Solla Vandhen

    Composer.   : Yuvan Shankar Raja
    Singer.          : Udit Narayanan
    Lyricist.         : Na Muthukumar
    Starcast.       : Balaji, Megna Sundaraj
    Director.        : Boopathy Pandiyan

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இதோ இங்கே

  1.   என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
        நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாய்
        அவள் அழகென்னும் நதியில் விழுகிறேன் இல்லையா
        என்னை உருமாற்றினாய்
        காதல் கறை ஏற்றினாய்

  2.   தொட்டு பேசினால் என்னவோ ஆகிறேன்
         உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்
         மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்
         அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்
         இது போதும் பெண்ணே இது போதும்

    ‌     மற்றும்....

  3.    எங்க நடக்கிறேன் எதற்கு சிரிக்கிறேன்
         வயதை மறக்கிறேன் நானே
         குடைகள் இருந்துமே மழையில் நனைவது
    ‌     காதல் வந்த பின்தானே

         தந்தை அருகிலே இதுவரை தூங்கினேன்
         தன்னந்தனிமையை இன்று நான் விரும்பினேன்

         இது என்ன இளமைகள் நடந்திடும் மோதலா
         இதயத்தில் கொதிக்கிற காய்ச்சலே காதலா
         இது போதும் பெண்ணே இது போதும்


         நன்றி,

         கணிதன்...
         Kanithan...

« Last Edit: March 13, 2026, 03:25:20 PM by Kanithan »

Offline Luminous

Re: இசை தென்றல் - 341
« Reply #4 on: March 11, 2026, 11:58:33 PM »
Nenjamee Nenjameee song from MAAMANNAN
REASON EN FRIENDKU INTHA SONG PUDIKUM
epovum namaku pudichatha vida aduthavangaluku pudichatha pannumpothu oru self happiness kedaikum , If you get a chance, you should also try doing it like that, Thanks
🌹🥀⚘🌷🐥🦋🧡💚💜💙💛🧚‍♀️LUMINOUS
« Last Edit: March 13, 2026, 12:44:28 AM by Luminous »

Offline TiNu

Re: இசை தென்றல் - 341
« Reply #5 on: March 11, 2026, 11:59:02 PM »
yes

Offline PSK

  • Jr. Member
  • *
  • Posts: 60
  • Total likes: 149
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 341
« Reply #6 on: March 11, 2026, 11:59:20 PM »
Movie -  Paasa Paravaigal
Music by -  Ilayaraja
 Singer's -  K.J. Yesudas and K.S. Chithra
Song :  Thenpandii thamizhe
Intha song FTC sisters shalu agalya thooriga
Ena bro nu pasama kuputura ella sisters ku dedication
Panran
Thank you RJ
Thank you DJ
Thank you Gab bro
« Last Edit: March 12, 2026, 07:17:47 PM by PSK »

Offline Ninja

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 504
  • Total likes: 1294
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
Re: இசை தென்றல் - 341
« Reply #7 on: March 12, 2026, 12:14:34 AM »
Hi இசை தென்றல் டீம்,
ரொம்ப நாள் கழிச்சு இசைத்தென்றல்ல இடம் கிடைச்சிருக்கு. இசைத்தென்றல் நிகழ்ச்சிய தொடர்ந்து சிறப்பா தொகுத்து வழங்கிட்டு வர்ர டீனு சிஸ் மற்றும் சிறப்பா எடிட் பண்ணும் தேஜஸ்வி சிஸ்க்கும் வாழ்த்துகளும், நன்றிகளும்.

இந்த வாரம் நான் தேர்வு செய்திருக்கும் பாடல் கள்வனின் காதலி திரைப்படத்ததுல இருந்து ஏனோ கண்கள் பாடல்.

திரைப்படம்: கள்வனின் காதலி
பாடல்: ஏனோ கண்கள்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பாடகர்கள்: சாதனா சர்கம், யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்



எனக்கு யுவன் ரொம்ப பிடிக்கும். யுவன் + நா.முத்துக்குமார் காம்போ ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாதனா சர்கம் வாய்ஸ் வேற, சொல்லவா வேணும். ஒரு வாரமா தலைக்குள்ள ஓடிட்டே இருக்கு இந்த பாட்டு. அப்போ உங்களுக்கும் ஒட்டி விடனும்ல. அதனால இந்த வாரம் தொகுத்து வழங்குற RJக்கும், இசைத்தென்றல் நிகழ்ச்சிய கேட்டு மகிழும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.

முக்கியமான விஷயம், பிடிச்ச வரிகளை சொல்ல மறந்துட்டேனே,


"கண்ணாடியை பார்த்தே
காலம் தான் கழிகிறதா
உன் வீட்டில் தினமும்
இது போல் தான் நடக்கிறதா
இந்த தினசரி மாற்றம்
காதலினாலே இரவுகள்
எல்லாமே வேகமாய் விடிகிறதா"


« Last Edit: March 12, 2026, 07:03:33 PM by Ninja »

Offline Abinesh

Re: இசை தென்றல் - 341
« Reply #8 on: March 12, 2026, 12:14:40 AM »
Yes

Offline Thenmozhi

  • Full Member
  • *
  • Posts: 101
  • Total likes: 723
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 341
« Reply #9 on: March 12, 2026, 12:21:34 AM »
s

Offline Sethu

Re: இசை தென்றல் - 341
« Reply #10 on: March 12, 2026, 02:30:13 AM »
Film : June R
Cast : Jyothika,Kushboo,Saritha
Song: Mazhaye Mazhaye
Singer: Sujatha
Lyricst: Kavivarman
Music Label : New Music
Music : Sharreth
Kavidhai thuliyae
Megathin sirippoliyae
Vaanavillaye
Niram ezhu koodi Oonjalaadi
Oviyam theetugindradhae
Indha neerin paalam vaanam
Mannai inaikiradhae
Iyarkai azhagaeBhoomi dhegamae
Adhil..vizhum…mazhai…thuli
Indha ulagin jeevanaagumae
Nenjam engum nambikkai pookal thondrum

Varanda paalaigalae
Aagum solaigalae
Vaanam thandha dhaanam
Indha mazhai neer dhaanae entha song ka yen frds Oonjal rahamathula yen sis thenu ku dc panren tq
« Last Edit: March 12, 2026, 03:47:13 AM by Sethu »

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 81
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 341
« Reply #11 on: March 12, 2026, 10:58:33 AM »
Hi....
 
Song : Itho itho en nenjile
Movie : Vattathukkul chaduram
Singers : S. Janaki & B.S. Sasirekha
Lyrics : Panchu Arunachalam
Music : Ilayaraja
Director : S.P. Muthuraman

Fav lines :

தீபத்தின் ஒளியாக
ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக
மறு பாதி நீ

தோழமை உறவுக்கு
ஈடேதம்மா

இரு மனம்
அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம்
பண்பாடுது❤️

இந்த சாங் நான் இது வரை கேட்டதே இல்லை. சில நாட்களுக்கு முன் தான் கேட்டேன். இரண்டு பெண்களின் நட்பை பற்றி இதைவிட அழகாக யாராலும் சொல்ல முடியாது. என்னோட தேனுக்கு அவ குரலில் அவளுக்கே இந்த சாங் dc பண்ணுறேன்.🥳🥳


« Last Edit: March 12, 2026, 05:39:48 PM by Oonjal »

Offline Sadham

Re: இசை தென்றல் - 341
« Reply #12 on: March 12, 2026, 05:03:31 PM »


Hi IT Team

 Song... Nenjam oru murai nee endrathu
Movie....vaseegara
Actors... vijay,,Sneha
Singer's... Srinivas,, Mahalakshmi Iyer
Music....S.A.Rajkumar
Lyrics...paa.vijay

  Fav lines

அன்பே என்றும் நீ அல்லவா கண்ணால் பேசும் முதல் கவிதை

காலம் உள்ள காலம் வரை நீதான் எந்தன் முதல் குழந்தை

நெஞ்சம் ஒருமுறை நீ என்றது கண்கள் மறுமுறை பார் என்றது

  TQ