இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஞ்ஜா
ஆழ்ந்த அறிவும் , அளவில்லா அன்பும் , கண்ணியமும், கனிவும் மிக்க இனியவள் உமக்கு இறைவன் எல்லையற்ற ஆசியை வழங்க வேண்டுகிறேன்.
இந்த நட்பின் இணையத்திற்கு நீங்கள் அளித்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பும் அர்ப்பணிப்பும் என்றும் போற்றுதலுக்குரியது.