வெண்மதி எனப் பெயர் கொண்டாய்..
உன் குணமோ அந்த நிலவின் குளிர்ச்சி..
வார்த்தைகளில் ஜாலம் செய்யும்
கவிதை நாயகி நீ!
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை...
எல்லாரிடமும் ஒரே நேசம்!
சிஸி பாப்பா... என நீ அழைக்கும் அந்த உரிமையில் - நான்
உன் குழந்தையாய் மாறுகிறேன்!
என்றும் மாறாத இந்த அன்பு
நம்மிடையே நிலைத்திருக்கட்டும்...
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிஸி செல்லோ💐🥰❤️
Happy Happy Birthday Jennifer dear..

