Author Topic: 🎶🎧இசையின் மடியில் 🎶🎧  (Read 9 times)

Online Oonjal

  • Newbie
  • *
  • Posts: 12
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
🎶🎧இசையின் மடியில் 🎶🎧

      🥁🎙️🎧🎻🥁🎙️🎧🎻

 படம் : ஜனநாயகன்

 பாடகர் : தளபதி விஜய்😍

இசை  : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : விவேக்
         
          .........✨✨✨.........

ஆண் : கோடி நிலவுகள் வரும் அழகே
கோடி கவிதைகள் தரும் பொருளே
கோடி வரமெல்லாமே ஒரு பிள்ளையானதே
சிறு சிறு சிரிப்பெல்லாமே
என்னை வாழச் சொல்லுதே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே

ஆண் : உன்னை நீங்காது என்னோட கால்கள்
உன்னை கொண்டாட உண்டான தோள்கள்
சிறு விழியால் கத கதையா நீ பேச வேணும்
உலகத்துக்கே கத படைப்போம் நீயும் நானும்
கேட்காமலே உனக்குன்னு தர உயிர் இருக்குது

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே

முனங்கல் : ஓஹோ ஹோ ஹோ
நனன்னா நனனனா நா
நனன்னா நனனனா நா

ஆண் : நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே

...........✨✨✨✨✨✨.............